CODL's News

மதிப்பீட்டுப் பரீட்சை 1 (BCom FirstYear FirstSemester)

மதிப்பீட்டுப் பரீட்சை 1 (BCom FirstYear FirstSemester)

by LMS Admin CODL UoJ -
Number of replies: 0

EX COM 1125 - வியாபாரக் கணிதமும் புள்ளி விபரவியலும்

27.02.2021 (சனிக்கிழமை) பிற்பகல் 5மணி தொடக்கம் 6மணி வரை (40 நிமிடங்கள் கொண்ட) பல்தேர்வு வினா மதிப்பீடு நடைபெறவுள்ளது.

  • LMS ஊடாக நடைபெறும்
  • மாணவர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும். 
  • எக்காரணத்திற்காகவும் மேலதிக நேரமோ அல்லது மீள் பரீட்சை சலுகையோ வழங்கப்பட மாட்டாது.