மேற்படி வணிகமாணி கற்கைநெறிக்கு பதிவினை மேற்கொண்ட மாணவர்கள் முதலாம் வருட இரண்டாம் பருவத்திற்கான கொடுப்பனவான ரூபா 15,000/= இனை எதிர்வரும் 06-10-2017 இற்கு (வெள்ளிக்கிழமை) முன்னர் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள உறுதிச்சீட்டில் மக்கள் வங்கி கிளையொன்றில் செலுத்தி பற்றுச் சீட்டினை திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
பிரதிப்பதிவாளர்
திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம்
யாழ். பல்கலைக்கழகம்