உள்நுழைவு உதவி

LMS இனை பயன்படுத்த முற்படும் போது ஏற்படும் பிரச்சனைக்கான தீர்வு

நீங்கள் LMS இனை பயன்படுதுவதற்கு Google-Chrome, அல்லது Firefox என்ற இணைய உலாவியினை(Web Browser) பயன்படுத்த பரிந்துரைக்கின்றோம்.

LMS இனை பயன்படுதுவதற்கு முறை 1, அல்லது முறை 2 இனை பயன்படுத்தலாம். முறை 1 இன் மூலம் முயற்சி தோல்வி அடைந்தால் முறை 2 மூலம் முயற்சி செய்ய வேண்டும்.

முறை 1

படி 1 : உங்கள் கணணியில் உள்ள Google chrome என்ற இணைய உலாவியினை    திறவுங்கள்.

படி 2 : முகவரி தச்சிடும் பகுதியில்(Address Bar) www.codl.jfn.ac.lk என தச்சிடுங்கள்.

படி 3 : பின்னர் தோன்றும் திரையில் காணப்படும் "LMS" என்பதில் click செய்யவேண்டும்.

படி 4 : பின்னர் தோன்றும் திரையில் காணப்படும் "LMS for B.A / B.Com" என்பதில் click செய்யவேண்டும்.

படி 5 : தற்பொழுது நீங்கள் LMS இனை அடைந்துவிட்டீர்கள். உள்நுழைய, பயனாளர் பெயர்(Username) மற்றும் கடவுச்சொல்லினை(Password) வழங்க வேண்டும்.

முறை 2

படி 1 : உங்கள் கணணியில் உள்ள  Google chrome என்ற இணைய உலாவியினை    திறவுங்கள்.

படி 2 : முகவரி தச்சிடும் பகுதியில்(Address Bar) 192.248.56.19 என தச்சிடுங்கள்.

படி 3 : தற்பொழுது நீங்கள் LMS இனை அடைந்துவிட்டீர்கள். உள்நுழைய, பயனாளர் பெயர்(Username) மற்றும் கடவுச்சொல்லினை(Password) வழங்க வேண்டும்.


Google Chrome என்ற இணைய உலாவியினை(Web Browser), பயன்படுத்தி முதல் முறையாக பயனாளர் பெயர்(Username) மற்றும் கடவுச்சொல்லினை(Password) வழங்கி உள்நுழையும் போது கீழ்வரும் திரையினை (Security Warning)  காண முடியும். பின்னர் நீங்கள் அதில் காணப்படும் ”ADVANCED” என்பதில் click செய்ய வேண்டும். பின்னர் காணப்படும் ”Proceed to 192.248.56.19 (unsafe)என்பதில் click செய்யவேண்டும். இப்போழுது நீங்கள் வெற்றிகரமாக CODL இனுடைய LMS இனுள் நுழைந்து விட்டீர்கள்.


நீங்கள் கீழே தோன்றும் திரையில் ”ADVANCED" என்பதை செய்யவேண்டும்.


நீங்கள் ”ADVANCED" என்பதை  click செய்யும் போது தோன்றும் திரை கீழே உள்ளது. இதில் ”Proceed to 192.248.56.19 (unsafe)என்பதில் CLICK செய்யவேண்டும்.


Firefox என்ற இணைய உலாவியினை(Web Browser), பயன்படுத்தி உள்நுழையும் போது கீழ்வரும் திரையினை(Security Warning)  காண முடியும். பின்னர் நீங்கள் அதில் காணப்படும் ”ADVANCED” என்பதில் click செய்ய வேண்டும். பின்னர் காணப்படும் Add Exception...” என்பதில் click செய்யவேண்டும். பின்னர் தோன்றும் திரையில் காணப்படும்  Confirm Security Exception” என்பதை click செய்யவேண்டும். பின்னர் தோன்றும் திரையில் காணப்படும்  Resend” என்பதை click செய்யவேண்டும். இப்போழுது நீங்கள் வெற்றிகரமாக CODL இனுடைய LMS இனுள் நுழைந்து விட்டீர்கள்.


நீங்கள் கீழே தோன்றும் திரையில் ”ADVANCED" என்பதை செய்யவேண்டும்.


நீங்கள் கீழே தோன்றும் திரையில் ”Add Exception..." என்பதை செய்யவேண்டும்.
நீங்கள் கீழே தோன்றும் திரையில் Confirm Security Exception” என்பதை செய்யவேண்டும்.


நீங்கள் கீழே தோன்றும் திரையில் ”Resend என்பதை செய்யவேண்டும்.


- நன்றி -

Last modified: Monday, 31 July 2017, 8:59 AM